கடலூர், எண்ணூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல்  எச்சரிக்கை

Forums Communities Fishermen கடலூர், எண்ணூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல்  எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3766
    Nandha Kumaran
    Participant

    கடலூர், எண்ணூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில், வங்கதேசம் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அதன் காரணமாக  கடலூர், எண்ணூர், நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This