காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

Forums Inmathi News காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3764
    Nandha Kumaran
    Participant

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பு, இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளது. இப்போராட்டம் சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடங்கியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This