கச்சநத்தத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!

Forums Inmathi News கச்சநத்தத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3702

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மனோகரன் – செல்வி இணையர்களின் மூத்த மகன் சிவநாதன் மருத்துவம் 4ஆம் ஆண்டு படித்து வந்தார்.  இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் கச்சநத்தத்தில் தலித்துகள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This