ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மனோகரன் – செல்வி இணையர்களின் மூத்த மகன் சிவநாதன் மருத்துவம் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் கச்சநத்தத்தில் தலித்துகள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.