மீன் பிடிக்க செல்லாதீர்

Forums Communities Fishermen மீன் பிடிக்க செல்லாதீர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3686
    Nandha Kumaran
    Participant

    குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் தற்போது மணிக்கு 55 கிலோமீட்டர் வரை எட்டியுள்ளது. நாளை காலை வரை இதே நிலை தொடரும் என்பதால் சிறு படகுகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This