மீனவர்களுக்கான எச்சரிக்கை

Forums Communities Fishermen மீனவர்களுக்கான எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3685
  Nandha Kumaran
  Participant

  அடுத்த 24  மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை.

   

  கடலில் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும்.

  குளச்சல் முதல் கீழக்கரை வரை 3 முதல் 5 மீட்டர் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This