கால்பந்தாட்ட வீரர் பிலேவுக்கு ரஷ்ய அதிபர் புடின் உற்சாக வரவேற்பு

Forums Inmathi News கால்பந்தாட்ட வீரர் பிலேவுக்கு ரஷ்ய அதிபர் புடின் உற்சாக வரவேற்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3673

    பிரேசில் கால்பந்து வீரர் பீலே, 1823 கோல்களையும் மூன்று உலகக் கோப்பைகளையும் சாதனை படைத்தவர். தற்போது நடைபெறும் உலக கால்பந்து கோப்பை போட்டிக்கு  அவர் வந்த போது அவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பீலேவை வரவேற்றார். சர்க்கர நாற்காலியில் இருக்கும் அவரை  கால்பந்து விளையாட்டின்  நாயகன் மாரடோனா உச்சிமுகர்ந்து வரவேற்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This