திமுக ஆட்சி காலத்திலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை – முதல்வர் விளக்கம்

Forums Inmathi News திமுக ஆட்சி காலத்திலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை – முதல்வர் விளக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3628

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கேள்வி நேரத்தின் போது பதிலளித்த முதல்வர், மேட்டூர் அணையில் 90 அடி அளவு தண்ணீர் இருந்தால் தான், நீர் திறந்துவிட இயலும். ஆனால், அணையில் நீர்மட்ட அளவு 90 அடிக்கும் குறைவாக இருப்பதால் திறக்க இயலாது. இது திமுக ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது என கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This