பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்ட்ரா காவல்துறையினர் ஐந்து மாவோயிஸ்டுகளைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒரு கடிதத்தில் இத்திட்டம் குறித்து எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.