மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் பழனிசாமி

Forums Inmathi News மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் பழனிசாமி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3615
    Nandha Kumaran
    Participant

    மேட்டூர் அணையில் குறைந்த அளவே நீர் இருப்பதால் இந்த வருடமும் ஜூன் 12ஆம் தேதி, குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிட  வாய்ப்பில்லை  என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    இது ஏழாவது ஆண்டாக குறுவைக்கு நீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள், குறிப்பாக கடைமடை பகுதி  விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This