எம்.சாண்ட் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு

Forums Inmathi News எம்.சாண்ட் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3583

    சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.சாண்ட் குறித்துப் பேசினார். அப்போது அரசின் விதிகளுக்கு உட்பட்டு எம்.சாண்ட் தயாரிக்க முன்வருபவர்களுக்கு உரிமம் வாங்க்கபடும் என்று கூறினார். மேலும், மணல் இறக்குமதி குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும், அதுவரை மணல் குவாரிகளில் மகக்ளின் தேவையை நிறைவேற்ற மணல் அள்ளப்படும் என்று விளக்கமளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This