கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன
திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பதற்காக முன்கூட்டியே மொத்தமாக பதிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை விற்க முடியாததால் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது