நீட்டுக்கு மேலும் ஒரு மாணவி தற்கொலை

Forums Inmathi News நீட்டுக்கு மேலும் ஒரு மாணவி தற்கொலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3524

    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This