காலா திரையிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

Forums Inmathi News காலா திரையிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3523

    நடிகர் ரஜினி காந்த் நடித்து ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் இன்று வெளியாகிறது. இதனிடையே பல்வேறு சர்ச்சைகள் இப்படத்தையொட்டி வெளியாகியுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமலிருக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் காலா வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This