சென்னை கமலா தியேட்டரில் காலா ரிலீஸ் இல்லை – தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு

Forums Inmathi News சென்னை கமலா தியேட்டரில் காலா ரிலீஸ் இல்லை – தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3428

    சென்னை கமலா திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் – கமலா திரையரங்கின் மேலாளர் கோபி தகவல்

    திரையரங்கின் கட்டுப்பாடு விதிக்கு அப்பாற்பட்டு டிக்கட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலா விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறியதாகவும், பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கமலா திரையரங்கு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. காலா திரைப்படத்துக்கு தொடர்ந்து பல சிக்கல்கள் உருவாகி வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This