நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கினார்!

Forums Inmathi News நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கினார்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3427

    நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஊழலுக்கு எதிராகப் போராட கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கு ‘ஆன்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி’ என்று பெயர் சூட்டியுள்ளார். இக்கட்சியை வரும் ஜூன் 8ஆம் தேதி தொடங்கவிருக்கிறார்.

    தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணந், மூத்த நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை   சுமத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு கது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This