தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் மூன்று துணை தாசில்தார்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் மூன்று துணை தாசில்தார்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3426

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    துணை தாசில்தார்கள் கண்ணன், சந்திரன், சேகர் உள்ளிட்டோரை வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This