பெட்ரோல் மீதான மாநில வரியை குறைக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

Forums Inmathi News பெட்ரோல் மீதான மாநில வரியை குறைக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3425

    சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது, எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், பெட்ரோல் விலை ரூ. 82 ஐ கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசு அதற்கு விதித்திருக்கும் வரியை, கேரளாவைப் போல் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. இருப்பினும் முதல்வருடன் ஆலோசித்து இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This