திண்டுக்கல்லில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா – 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

Forums Inmathi News திண்டுக்கல்லில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா – 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3424

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடற்கரை வாழ் மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு அறிவிப்புகளை சட்டமந்றத்தில் வெளியிட்டுள்ளார். அதில் திண்டுக்கல்லில் மீன் தொழில் முனைவோர் பூங்கா அமைக்கபப்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் திலேப்பியா மீன் வளர்ப்பானது மிக லாபம் தரக்கூடிய ஓர் தொழிலாக தற்போது வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட, பாலாறு புரந்தலாறு அணையில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா, 6 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This