கடலூர் துறைமுகம் மேம்படுத்தப்படும் – எடப்பாடி அறிவிப்பு

Forums Communities Fishermen கடலூர் துறைமுகம் மேம்படுத்தப்படும் – எடப்பாடி அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3420

    கடலூர் முதுநகரில், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகம், படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை ஏலமிடுவதற்கும், வலை பின்னுவதற்குமான உலகத் தரம் வாய்ந்த கூடுதல் கரையோர வசதிகளுடன், 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This