காலா திரைப்படம் வெளியிட தடை கோரி கோர்ட்டில் வழக்கு

Forums Inmathi News காலா திரைப்படம் வெளியிட தடை கோரி கோர்ட்டில் வழக்கு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3392

    காலா திரைப்படம் வெளியிட தடைக் கோரி நாடார்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் உள்ள கதையானது, திருநெல்வேலியிலிருந்து மும்பையில் வசித்து வந்த ஹரி நாடார் என்பவரின் வாழ்க்கையை ஒட்டி இருப்பதாகவும், அதனை தலித் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரித்து காலா படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நாடார் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கானது நாளை, விசாரணைக்கு வரவுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This