2019 ஜனவரி 1 முதல் மட்கா பிளாஸ்டிக்குக்கு தடை விதிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். விதி எண் 110 ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அத்தியாவசிய பொருட்களான பால், எண்ணை உள்ளிட்டவற்றிற்கான பிளாஸ்டிக் கவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.