பொறியியல் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை காலை வெளியாகிறது

Forums Inmathi News பொறியியல் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை காலை வெளியாகிறது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3337
  Nandha Kumaran
  Participant

  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடப்படுகிறது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This