நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது. அதனை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை அறியலாம் முடிவுகள் இன்று வெளியானாலும் தரவரிசை பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.