மீனவர்களுக்கான பொதுவான வானிலை எச்சரிக்கை

Forums Communities Fishermen மீனவர்களுக்கான பொதுவான வானிலை எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3289

    தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் கடுமையான கடற்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர்கள் வேகத்தில் வீசும். மீனவர்கள் மிகக் கவனமுடன் மீன்பிடிக்க செல்லும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அது போன்றே குளச்சல் முதல் கீழக்கரை வரை 3 முதல் 3.5 மீட்டர் வரை அலைகள் எழும்பக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This