அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக முருகேசன் நியமனம்

Forums Inmathi News அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக முருகேசன் நியமனம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3274

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் முருகேசனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

    பேராசிரியர் முருகேசன் இதற்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர்

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This