சட்டமன்ற புறக்கணிப்பை கைவிட்ட திமுக

Forums Inmathi News சட்டமன்ற புறக்கணிப்பை கைவிட்ட திமுக

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3270

    ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் துப்பாக்கி சூட்டை கண்டித்து முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தில் திமுக சட்டமன்ற புறக்கணிப்பு நடத்தி வந்தது. இந்நிலையில் இப்புறக்கணிப்பை கைவிட்டு, திங்கள் முதல் சட்டமன்றத்திற்கு செல்வது என திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This