வேல்முருகன் கைதை கண்டித்து தொண்டர்கள் தீக்குளிப்பு

Forums Inmathi News வேல்முருகன் கைதை கண்டித்து தொண்டர்கள் தீக்குளிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3268

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் மீது தமிழக  காவல்துறையினர் தேச துரோக வழக்கு பதிந்து , தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தனர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த பெரியாண்டிகுழி ஜெகன் சிங் என்கின்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர் வேல்முருகன் கைதைக் கண்டித்துத் தீக்குளித்து உயிர் நீத்தார்.

    இந்நிலையில் சிதம்பரம் பு.முட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி எனும் இளைஞர் வேல்முருகன் கைதைக் கண்டித்து இன்று ஜூன் 2 ஆம் தேதி காலையில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று  விசாரித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This