திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வெல்லம்பொம்மன்பட்டி பிரிவு அருகே, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அரசு மதுபானம் ஏற்றி வந்த லாரியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர் இதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது . இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் அந்தோணி உட்பட 5 பேரை பிடித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.