பி.இ., பகுதிநேர படிப்பு கலந்தாய்வு தொடங்கியது!

Forums Inmathi News பி.இ., பகுதிநேர படிப்பு கலந்தாய்வு தொடங்கியது!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3219

    பகுதிநேர பொறியியல் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு கோவை சிஐடி கல்லூரியில் இன்று தொடங்கியது. 6 அரசு மற்றும் 3 அரசு உதவிபெறும் கல்லூரியில் பகுதி நேர பி.இ., பி.டெக் படிக்க 1,465 இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This