தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார் . தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநருடன் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
.தமிழகத்தில் தலைதூக்கியுள்ள, சமூக விரோத – பிரிவினைவாத _ நக்சல்பாரி இயக்கங்களைசார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.