கவர்னருடன் ராஜ்நாத்சிங் பேச்சு

Forums Inmathi News கவர்னருடன் ராஜ்நாத்சிங் பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3218

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார் . தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநருடன் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    .தமிழகத்தில் தலைதூக்கியுள்ள, சமூக விரோத – பிரிவினைவாத _ நக்சல்பாரி இயக்கங்களைசார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This