தமிழக ஆளுனருடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு

Forums Inmathi News தமிழக ஆளுனருடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3217

    சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பின் பாஜக மூத்த தலைவர் சு. சுவாமி பேட்டியளித்தார், “தமிழக சூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆலோசித்தோம். தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக வுக்கு எதிர்காலம் இல்லை. திமுகவை விட அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This