ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். குறுக்கு விசாரணைக்காக ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகி உள்ளனர்.மேலும் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனும் ஆஜராகி உள்ளார்.