தமிழிசையை அவதூறு செய்ததாக பெண் கைது

Forums Inmathi News தமிழிசையை அவதூறு செய்ததாக பெண் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3215

    தமிழிசை சவுந்திரராஜனை அவதூறாக பேசியதாக ஆரோ என்ற பெண் கைது செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த சூர்யா ஆரோ சென்னை வடபழனியில் கைது செய்யப்பட்டார். வாட்ஸ் ஆப்பில் தமிழிசையை பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை போலீஸார் சூர்யாவை கைது செய்தனர்.

    சூர்யா தனது கணவர் முத்துப்பாண்டியை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This