தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நாளை நேரில் சந்தித்து விசாரணை நடத்த உள்ளது.
காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடத்தில் ஆலோசனை செய்யும் குழுவினர், பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்துவர். பின்னர் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துவர்
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.