தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான  எச்சரிக்கை

Forums Communities Fishermen தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான  எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3208

    பலமான காற்று  தென்மேற்கு  மற்றும்  மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ மற்றும் 50 கி.மீ  வேகத்தில் தென்தமிழக கடலோரப்பகுதி்களில் வீசக்கூடும்.

    மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லவும்

    வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகள்: எச்சரிக்கை ஏதும்இல்லை.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This