தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (02/06/2018)

Forums Communities Fishermen தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (02/06/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3207

    காற்றின் வேகம் : கன்னியாகுமரியில் மணிக்கு 14 முதல் கி.மீட்டர்கள் முதல் 23 கி.மீட்டர்கள் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி வீசும். ராமநாதபுரம், நாகை, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 14 கி.மீட்டர்கள் முதல் 27 கி.மீட்டர்கள் வேகத்திலும் சென்னையில் 6 முதல் 15 கிலோமீட்டர் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசை நோக்கி வீசும்.

    கடல் அலை : கன்னியாகுமரியில் 4அடி முதல் 5 அடி உயரத்திலும், ராமநாதபுரம், சென்னை, கடலூர், நாகை, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.

    கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.4 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 1.2 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரத்தில் 0.6 கிலோ.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும், குமரியில் 0.3கி.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும் இருக்கும்.

    கடல்மட்ட வெப்ப நிலை : 28 முதல் 30 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This