தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகம் இனி ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

Forums Communities Fishermen தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகம் இனி ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3199

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This