தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார் என ஹைகோர்ட் கேள்வி

Forums Communities Fishermen தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார் என ஹைகோர்ட் கேள்வி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3198

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என இன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது . மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா எனவும்  ஜூன் 9 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான மற்றொரு மனு ஒன்றையும் விசாரித்த நீதிபதிகள், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This