PuthiyathalaimuraiTVVerified account @PTTVOnlineNews 19m19 minutes agoMore
#JUSTIN தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தப்பின் துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி #Thoothukudi #Sterlite #OPS
PuthiyathalaimuraiTVVerified account @PTTVOnlineNews 20m20 minutes agoMore
#BREAKING அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கம் பத்திரிக்கையாளர்கள் குறித்துஅவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சி.ஹரிபிரபாகரன் நீக்கப்பட்டுள்ளார்