குறும்பனையில் கடலில் இறங்கி போராட்டம்

Forums Communities Fishermen குறும்பனையில் கடலில் இறங்கி போராட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2931

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்தும் , நீதி கேட்டும் இன்று கடலில் இறங்கி போராட மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக குறும்பனையிலிருந்து பெர்லின் கூறுகிறார்.

    இன்று காலை 10 மணியளவில், குறும்பனை சர்ச்சிலிருந்து ஊர்வலமாக துவங்கும் இந்த போராட்டம் கடலில் இறங்கி தொடரும் எனக் கூறினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This