தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (28/05/2018)

Forums Communities Fishermen தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (28/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2930

    காற்றின் வேகம்   :  கன்னியாகுமரி,ராமேஸ்வரம் பகுதிகளில் மணிக்கு 16 முதல்  கி.மீட்டர்கள்  முதல்35 கி.மீட்டர்கள் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு , தெற்கு திசை நோக்கி வீசும். சென்னை,  நாகை,  உள்ளிட்ட  கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்  மணிக்கு 14 கி.மீட்டர்கள்  முதல்  28 கி.மீட்டர்கள் வேகத்தில் தெற்கு மற்றும்தென்மேற்கு திசை நோக்கி வீசும்.

    கடல் அலை : கன்னியாகுமரியில் 9 அடி முதல் 11 அடி உயரத்திலும், ராமநாதபுரத்தில் 4 அடி உயரத்திலும், சென்னை, கடலூர், நாகை,  உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.

    கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 0.9 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 0.8 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரத்தில் 0.2 கிலோ.மீட்டர் வேகத்தில் வட மேற்கு நோக்கியும், குமரியில்  0.3 கி.மீட்டர் வேகத்தில்  கிழக்கு நோக்கியும் இருக்கும்.

    கடல்மட்ட வெப்ப  நிலை : 29 முதல் 30 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This