ஜெயராமன் போலீசார் அடித்துக் கொலை ?

Forums Communities Fishermen ஜெயராமன் போலீசார் அடித்துக் கொலை ?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2904

    தூத்துக்குடியில் ஜெயராமன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார் என தூத்துக்குடி மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை சுகேஷ் பேசினார்.

    இந்த அஞ்சலி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , ஜெயராமன் , தமிழரசன் உட்பட 8 க்கும் மேற்பட்டோரை 12 மணிக்கு முன்பே கொன்றுவிட்டதாக கூறினார். அவர்களில் ஜெயராமன் போலீசாரால் கம்பு , மற்றும் துப்பாக்கி முனையால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This