ஆலஞ்சி மறைவட்டார தலைவர் அருட்திரு. ஏசுதாஸ் தலைமையில் அஞ்சலி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் துவங்குகிறது. ஆலஞ்சி, மிடாலக்காடு , செந்தறை, இனையம் புத்தன்துறை, மிடாலம்,மேல்மிடாலம், முள்ளூர்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 2000 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன் துறை பகுதியில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் மற்றும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் படங்கள்