ஓ.பி.எஸ் நாளை தூத்துக்குடி வருகை

Forums Communities Fishermen ஓ.பி.எஸ் நாளை தூத்துக்குடி வருகை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2865

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூற நாளை தூத்துக்குடி செல்கிறார்.

    இன்றிரவு மதுரை செல்லும் அவர் கோவில்பட்டியில் தங்குகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This