அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு மெகுன்னு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான நிலையையும் இது உருவாக்கியுள்ளது.
மீனவர்கள், 26 ஆம் தியதி முதல் 30 ஆம் தியதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்