தூத்துக்குடியில் 144 நீக்க நடவடிக்கை

Forums Inmathi News தூத்துக்குடியில் 144 நீக்க நடவடிக்கை

Tagged: 

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • Author
  Posts
 • #2826
  sankar s
  Participant

   

  தூத்துக்குடியில் 144 நீக்க நடவடிக்கை

   

  சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டேவிதார் பேட்டி

   

  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 52 பேருக்கு, ரூ 1.02 கோடி மதிப்பிலான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  * தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது, இன்று 150 புறநகர் பேருந்துகளும், 105 நகர பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது .

  * தூத்துக்குடியில் இணைய சேவை மற்றும் 144 தடை உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

   

  இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டேவிதார் தெரிவித்தார்.

   

  #2831
  TN Gopalan
  Participant

  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில்ஆர்ப்பாட்டம்.

  * இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்டோர்பங்கேற்பு..

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This