தமிழ் நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது

Forums Communities Fishermen தமிழ் நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2823
  Nandha Kumaran
  Participant

  தமிழ் நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 9 பேரை போலீஸார் நேற்றிரவு கைது செய்ததாக தகவல்.

  அவரை சந்திக்க போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தூத்துக்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This