குமரி, நெல்லையில் இணையதள சேவை மீண்டும் செயலாக்கம்

Forums Communities Fishermen குமரி, நெல்லையில் இணையதள சேவை மீண்டும் செயலாக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2790

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, குமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்திருந்தது.

    இந்நிலையில் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, குமரி மற்றும் நெல்லையில் இணைய சேவை முடக்கம் விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This